Apr 26 2011
மீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான் (”தேர்தலுக்காகவே திட்டமிட்டு மறைத்தார்கள்!”)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள், தமிழக மீனவர்கள் நால்வரைக் கொடூரமாகக் கொன்றுபோட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய அந்த ‘வினையாட்டு’ விவகாரம் அரசியல் தலைவர்களின் துக்க விசாரிப்புகளோடு அமுங்கிவிட்டது. இந்த நிலையில், படுகொலையான மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்த சீமான், ”மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய – மாநில அரசுகள் தமிழகத் தேர்தலை மனதில் வைத்து விளையாடிவிட்டன!” எனத் திகீர் கிளப்புகிறார். ”கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, [...]
